சேலம் மாவட்டம் வீரக்கல் புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட முருகன் நகர் பகுதியில் உள்ள உயர்கோபுர மின் விளக்குகள் கடந்த ஒரு மாதமாக எரியவில்லை. இது குறித்து புகார் அளித்தும் பலன் இல்லை. எனவே பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உயர்கோபுர மின் விளக்கை எரிய செய்ய வேண்டும்.