தெருவிளக்கு தேவை

Update: 2026-07-26 14:58 GMT

அந்தியூர் சமத்துவபுரம் அண்ணா நகரில் தெரு விளக்கு இல்லை. இதனால் இரவு நேரங்களில் விஷ ஜந்துகள் நடமாட்டம் உள்ளது. பெண்கள், குழந்தைகள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே சமத்துவபுரம் அண்ணாநகரில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்