ஒளிராத மின்விளக்கு

Update: 2026-07-26 12:28 GMT

தெக்குறிச்சி பகுதியில் காமராஜர் தெரு உள்ளது. இந்த தெரு சாலையோரத்தில் இருக்கும் மின் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்கு பழுதடைந்து ஒளிராமல் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி ஒளிர வைத்திட வேண்டும்.

-சுப்பிரமணியன், தெக்குறிச்சி.

மேலும் செய்திகள்