ஆபத்தான மின்பெட்டி

Update: 2026-06-14 11:40 GMT

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ.காலனியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் தெருவில் மின்சார பெட்டி ஒன்று தரைமட்டத்தில் உள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் சாலையில் தேங்குவதால், மின்சார பெட்டியில் மின்கசவு ஏற்படும் நிலை உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குழந்தைகள், முதியவர்கள் வசிப்பதால் அனைவரும் மழைக்காலங்களில் மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்

மின்வெட்டு