மணப்பட்டு, பிள்ளையார்குப்பம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல பகுதிகளில் நீண்ட நாட்களாக மின்பிரச்சினை இருந்து வருகிறது. இதனை சரிசெய்ய புதிய மின்மாற்றிகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.