ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-05-24 18:08 GMT

கடையம் யூனியன் மடத்தூர் ஊராட்சி வள்ளியம்மாள்புரத்தில் 3 மின்கம்பங்கள் பல மாதங்களாக சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே அங்கு புதிய மின்கம்பங்கள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்