ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2026-05-17 14:26 GMT

திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவில் இருந்து வி.ஜி.பி. செல்லும் சாலையில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தெரு விளக்குகள் எரியவில்லை. இந்த இருளடைந்த சாலையில், இரவு நேரங்களில், பணிகள் முடித்து வரக்கூடிய பெண்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனே செல்கின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் தெருவிளக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்