ஆபத்தான மின்மாற்றி

Update: 2026-05-10 15:39 GMT
மயிலத்தில் வங்கி, போலீஸ் நிலையம் மற்றும் கல்லூரி உள்ளிட்டவை அமைந்துள்ள பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் மின்மாற்றி ஒன்று அமைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள மின்மாற்றியை வேறு இடத்தில் மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்