தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2026-05-03 15:42 GMT

பவானிசாகர் அருகே உள்ள புதுப்பீர்கடவு கிராமத்தில் உள்ள ஏ.டி. காலனியில் வீடுகளின் மேல் தாழ்வாக மின்கம்பிகள் செல்கின்றன. இதனால் மின்விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்