தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2026-02-15 11:54 GMT

அரக்கோணம்-காஞ்சீபுரம் நெடுஞ்சாலையில் கல்லாறு பாலம் பகுதியில் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் விபத்துகள் நடக்கின்றன. எனவே கல்லாறு பாலம் பகுதியில் தெருவிளக்குகளை அமைக்க வேண்டும். அத்துடன் எதிரொளிப்பான்களை பொருத்தினால் விபத்துகளை தடுக்கலாம். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கண்ணபிரான், அரக்கோணம். 

மேலும் செய்திகள்