எரியாத தெருவிளக்குகள்

Update: 2025-12-14 17:14 GMT

மதுரை மாநகராட்சி வார்டு எண். 97 நிலையூர் ரோடு பழைய காளி கோவில் முதல் ஓம்சக்திநகர் வரை கடந்த சில நாட்களாக பெரும்பாலான மின் விளக்குகள் பழுதடைந்த நிலையில் எரியாமல் உள்ளது. இதனால்  சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் பழுதடைந்து கிடக்கும் தெருவிளக்குகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்