எலும்புக்கூடான மின்கம்பம்

Update: 2025-12-14 13:56 GMT
வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள மின்கம்பம் எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் பலமான காற்று அடித்தால் கூட முறிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்