உயர்கோபுர மின்விளக்கு எரிவதில்லை

Update: 2025-12-14 13:35 GMT

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் பெங்களூரு, சென்னை, சேலம், திருப்பதி வெளி மாநில, வெளி மாவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பஸ்கள் மூலம் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் இந்த பஸ் நிலையத்தில் அமைந்துள்ள உயர்கோபுர மின் விளக்கு எரிவதில்லை. இதனால் அந்த பகுதி இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து காட்சியளிக்கிறது. மேலும் பயணிகள் ஒருவித அச்சத்துடன் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்