பழுதடைந்துள்ள மின்கம்பங்கள்

Update: 2025-12-14 11:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் இருந்து மாங்காடு விடங்கேஷ்வரர் கோவிலுக்கு செல்லும் வழியில் சாலை ஓரங்களில் உள்ள மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது பருவமழை பெய்து வரும் நிலையில், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் இப்பகுதிகளில் ஆய்வு செய்து பழுதடைந்துள்ள மின்கம்பங்களை மாற்றியமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்