திறந்தநிலை மின்பெட்டியால் அச்சம்

Update: 2025-12-14 08:02 GMT

சென்னை திருவொற்றியூர், வேதாச்சலம் அவென்யூவில் உள்ள பெரும்பாலான மின் இணைப்பு பெட்டிகள் பாதுகாப்பு இல்லாமல் திறந்தநிலையில் காணப்படுகிறது. இதனால் குடியிருப்புவாசிகள் மின்விபத்து குறித்த அச்சத்தில் உள்ளார்கள். மழைக்காலங்களில் மின்தடை ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்சாரவாரிய அதிகாரிகள் மின்பெட்டிகளை சீரமைக்கவும், மின்தடை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்