திண்டுக்கல் சத்திரம் தெருவில் சாக்கடை கால்வாய்க்குள் சேதமடைந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. மேலும் மின்கம்பத்தின் அடிப்பகுதி உறுதித்தன்மையை இழந்து வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் இருக்கிறது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?