அடிக்கடி மின்தடை

Update: 2025-12-07 09:57 GMT

சிவகங்கை மாவட்டம் சாக்கவயல் பகுதிகளில் சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் காலை அத்தியாவசிய பணிகள் ஏதும் சரிவர மேற்கொள்ளப்பட முடியாமல் அப்பகுதியினர் குறிப்பாக இல்லத்தரசிகள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் இந்த மின்வெட்டால் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சாதன பொருட்கள் பழுதடைகின்றது. எனவே அடிக்கடி மின்தடை ஏற்படுவதை சரிசெய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்