மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு தென்றல் நகர் 2-வது தெரு முக்கிய சாலையில் மின் கம்பத்தில் ஆபத்தான முறையில் மீட்டர் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே பயணிக்கும் நடைபாதையினர், பள்ளிச் செல்லும் சிறுவர்கள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் மழை பெய்யும் நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?