குறைந்த மின் அழுத்த பிரச்சினை

Update: 2025-11-23 16:07 GMT

பாகூர் அடுத்த அரங்கனூர் பகுதியில் அடிக்கடி குறைந்த மின் அழுத்தத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர். மின் சாதனங்களும் பழுதாகிறது. இந்த மின் பிரச்சினைக்கு துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்