தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2025-11-23 15:20 GMT

விருதுநகர் மாவட்டம் பாலாஜி நகர் நான்கு வழிச்சாலை சந்திப்பு விலக்கு பகுதியில் போதிய தெரு விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே விபத்து மற்றும் திருட்டு அச்சம் எழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் கூடுதல் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்