கூடுதல் மின்விளக்குகள் தேவை

Update: 2025-11-16 17:36 GMT
உளுந்தூர்பேட்டையில் உள்ள திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரவுண்டானா பகுதியில் போதுமான அளவு மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுவதால் விபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, விபத்தை தவிர்க்க அப்பகுதியில் கூடுதல் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்