மின்கம்பம் மாற்றி அமைக்கப்படுமா?

Update: 2025-11-16 14:23 GMT

 கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சி மேற்கால தோட்ட வீதியில் கடந்த மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. இதுவரை மின்கம்பம் மாற்றி அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வீதியே இருளில் மூழ்கி கிடக்கிறது. எனவே மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்