நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்ப்பட்ட மணக்கரை ஊரில் அம்மன்கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால் இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த தெருவிளக்குகளை அகற்றிவிட்டு புதிய விளக்குகளை பொருத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், மேல மணக்கரை.