மின்விளக்குகள் தேவை

Update: 2025-11-09 17:35 GMT
திண்டிவனம் ராஜன் குளக்கரையில் உள்ள நடைபயிற்சி பாதை மற்றும் அதை ஒட்டியுள்ள சாலையில் மின்விளக்குகள் இல்லை. இதனால் அவ்வழியாக இரவில் செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே அங்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்