மின்விபத்து அபாயம்

Update: 2025-11-02 15:32 GMT

புதுச்சேரி காராமணிக்குப்பம் தோட்டக்கால் சாலையில் கால்வாய் சீரமைப்பு பணிக்காக புதைவட மின் கேபிள்கள் அகற்றப்பட்டுள்ளது. அது மின்விபத்து ஏற்படுத்தும் வகையில் வெளியில் நீட்டிக்கொண்டு இருக்கிறது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்