வேடசந்தூர் தாலுகா நல்லமநாயக்கன்பட்டி தெற்கு தெருவில் உள்ள மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்கு சேதமடைந்து எரியாமல் உள்ளது. மேலும் அது உயரமான இடத்தில் பொருத்தப்பட்டுள்ளதால் தெரு விளக்கு எரிந்தாலும் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே தெருவிளக்கை சீரமைத்து, மின்கம்பத்தில் சற்று தாழ்வாக பொருத்த வேண்டும்.