அடிக்கடி மின்தடை

Update: 2025-10-26 14:31 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வாலகுரு நாடார் தெரு, மகமை கடை தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார தெருக்களில் சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களின் அத்தியாவசிய வேலைகள் பாதிக்கப்படுகிறது. மேலும் மின்தடையால் அப்பகுதியினர் சிரமமடைந்து உள்ளனர். எனவே இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை கட்டுப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்