முன்அறிவிப்பற்ற மின்தடை

Update: 2025-10-12 14:40 GMT
குள்ளஞ்சாவடி அருகே பெரியகாட்டுசாகை, வழுதலம்பட்டு, அனுக்கம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் முன்அறிவிப்பின்றி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் இரவு வேளைகளில் கடும் அவதியடைகின்றனர். மேலும் மின்சாதன பொருட்களும் பழுதடையும் நிலை உள்ளதால் சீரான மின் வினியோகம் தர மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்