விபத்து அபாயம்

Update: 2025-10-12 11:38 GMT

ராமநாதபுரம் நகரில் சுவாமி விவேகானந்தர் சாலை என்ற சிகில் ராஜவீதியில் சாலையின் வலதுபுறம் உள்ள மரத்தின் கிளைகள் வளர்ந்து மின் கம்பிகளை உரசிய நிலையில் உள்ளது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரக்கிளைகளை அகற்ற மின்கம்பிகள் உரசுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்