கூடலூரில் இருந்து தொரப்பள்ளி செல்லும் சாலையில் பல இடங்களில் உயர் அழுத்த மின்கம்பிகள் மீது கேபிள் வயர்கள் உரசியவாறு செல்கிறது. இதனால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.