மின்கம்பத்தில் படர்ந்த செடி, கொடிகள்

Update: 2025-09-28 18:25 GMT

 அந்தியூர்-ஆப்பக்கூடல் சாலையில் தவுட்டுப்பாளையத்தில் மின்கம்பம் உள்ளது. இதை சுற்றி செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்கின் வெளிச்சம் சரியாக விழுவதில்லை. மழைக்காலத்தில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது விளையாட்டுத்தனமாக சிறுவர், சிறுமிகள் மின் கம்பத்தை தொட்டால் அசம்பாவித சம்பவம் நிகழக்கூடும். அதற்கு முன்பு மின்கம்பத்தில் படர்ந்து காணப்படும் செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்