மின்கம்பத்தால் விபத்து அபாயம்

Update: 2025-09-28 18:10 GMT
திருக்கோவிலூர் அருகே டி.முடியனூர் காலனியில் சாலையோரத்தில் உள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அங்கு மின் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதேனும் நிகழும் முன் மின்வாரியத்துறை அதிகாரிகள் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்