கடமலைக்குண்டு வடக்கு ரைஸ்மில் தெருவில் உள்ள மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் பழுதடைந்து இருக்கின்றன. இதனால் இரவு நேரத்தில் அந்த தெருக்களில் மின்விளக்குகள் எரிவதில்லை. இதன் காரணமாக பெண்கள் வீடுகளைவிட்டு வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே மின்விளக்குகளை விரைந்து சீரமைக்க வேண்டும்.