புதுக்கோட்டை அருகே சேர்வைக்காரன்மடம் கிராமத்திற்கு குளத்தினுள் நடப்பட்ட மின்கம்பங்கள் மூலம் மின்சாரம் வினியோகிக்கப்படுவதால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. எனவே புதுக்கோட்டை விமான நிலையம் பகுதியில் இருந்து தேரிப்பகுதி வழியாக வரும் மின்தடத்தின் மூலம் வினிேயாகம் வழங்க மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள ேவண்டுகிறேன்.