திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் வட்டம், மணவாள நகரை அடுத்த நுங்கம்பாக்கம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு சாலையோரம் உள்ள மின்கம்பம் சிதிலமடைந்து பொதுமக்களுக்கு ஆபத்தாக இருக்கிறது. சாலையில் செல்வோரை பயமுறுத்தும் இதனை மாற்றிமைத்திட சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக முன் வரவேண்டும்.