உடனடி நடவடிக்கை வேண்டும்

Update: 2025-09-28 09:45 GMT

சென்னை வேப்பேரி, ஈ.வி.கே. சம்பத் சாலையின் ஓரங்களில் மின்விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் சமீபகாலங்களாக மின்கம்பங்களின் அருகில் உள்ள மதில் சுவர்களின் மீது படர்ந்துள்ள செடி,கொடிகள், மின் கம்பத்தின் மீது போர்வை போர்த்தியது போல படர்ந்துள்ளது. இதை முறையாக அகற்றாவிட்டால் மின்விபத்து ஏற்பட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. எனவே இவைகள் சாலைகளில் விழுந்து விபத்தை ஏற்படுத்துவதற்கு முன்பாக, அவைகளை அகற்றிட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்