சிவகங்கை அருகே மானாகுடி கிராமத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இதனை கடந்து பயணிக்கும் பொதுமக்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்கப்படுமா?