ஒளிராத தெருவிளக்கு

Update: 2025-09-21 12:46 GMT

ஏர்வாடி வசந்தம்நகர் பழைய எண்ணெய் கம்பெனி அருகில் உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு எரியாததால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு மீண்டும் ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்