நெல்லை-திருச்செந்தூர் சாலையோரம் வி.எம்.சத்திரத்தில் புதிதாக மின்கம்பங்கள் நடப்பட்டது. அந்த மின்கம்பங்களில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இரவில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அங்கு தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.