நடவடிக்கை தேவை

Update: 2025-09-07 11:55 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் உள்ள தெருக்களில் மின்விளக்குகளை இயக்குவதற்கான (சுவிட்ச் பாக்ஸ்)மின் பெட்டிகள் ஏதும் இன்றி திறந்த வெளியில் மின் கம்பங்களில் பாதுகாப்பற்ற நிலையில் பொறுத்தப்பட்டுள்ளன. இதனால் மழை பெய்யும் நேரங்களில் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மேற்கண்ட பகுதியில் தெரு விளக்கிற்கான மின் பெட்டிகள் தனியே அமைத்து முறையாக பராமரிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்