மின் விளக்குகள் தேவை

Update: 2025-08-31 15:51 GMT
கள்ளக்குறிச்சி அடுத்த காரனூரில் இருந்து அரசு கலைக்கல்லூரி வழியாக சோமண்டார்குடி செல்லும் சாலையில் மின்விளக்குகள் இ்ல்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் அவ்வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதை தவிர்க்க மின்வாரியத்துறை அதிகாரிகள் மின்விளக்குகள் அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்