தெருவிளக்கு வசதி தேவை

Update: 2025-08-31 13:23 GMT

கடையம் யூனியன் சேர்வைக்காரன்பட்டி பஞ்சாயத்து கடையம் பாரதிநகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு தெருவிளக்கு இல்லாததால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இரவில் அச்சத்துடனே வீடுகளுக்கு செல்கின்றனர். எனவே தெருவிளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்