தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2025-08-31 12:12 GMT

குத்தாலம் பகுதி திருமணஞ்சேரி கோவில் வாசலில் இருந்து ஆற்றங்கரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதன்காரணமாக கனரக வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலை உருவாகிறது. வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்