மின்கம்பம் சேதம்

Update: 2025-08-31 11:29 GMT

வேலூர் மாநகராட்சி 59-வது வார்டு சித்தேரி மாரியம்மன் கோவில் அருகில் ஒரு மின் கம்பம் சேதமடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. கம்பத்தில் விரிசல் ஏற்பட்டு கம்பிகள் வெளியே தெரிகின்றன. அசம்பாவிதம் நடக்கும் முன் மின்வாரியத்துறை நடவடிக்கை எடுத்து பழுதான மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

-கு.விக்னேஷ், சிறுகளம்பூர். 

மேலும் செய்திகள்