பகலில் எரியும் மின் விளக்குகள்

Update: 2025-08-24 17:49 GMT
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் பொரசப்பட்டு, பெருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகலிலும் மின் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. இதனால் மின்சாரம் வீணாகி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் வரிப்பணமும் வீணாகி வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்