தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2025-08-24 17:11 GMT

திண்டுக்கல் ரவுண்டுரோடு அல்லிமலர் 2-வது தெருவில் 3 மின்கம்பங்கள் இருக்கின்றன. ஆனால் ஒன்றில் கூட தெருவிளக்கு வசதி செய்யப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த தெரு முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் .

மேலும் செய்திகள்