சேதமடைந்த மின்கம்பம்

Update: 2025-08-17 16:01 GMT
திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கள் நடுத்தெருவில் உள்ள மின் கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்