தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி சுற்றுப்புற கிராம பகுதிகளில் அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் முதியோர்கள் குழந்தைகள் மின்விசிறி இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மின்தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.