நடவடிக்கை தேவை

Update: 2025-08-10 17:15 GMT

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், அகத்தாபட்டி சூர்யா நகரில் உள்ள பெரும்பாலான தெருக்களில் போதிய மின் விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியே பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதோடு குற்ற சம்பவங்கள் நடக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் கூடுதல் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்