ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-08-10 11:44 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா கரியாம்பட்டி மரக்கட்டு கண்மாய் அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இக்கண்மாய் வழியே நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்து உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்